அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படாது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே.டபிள்யூ. கண்டம்பி தெரிவித்துள்ளார்.

குறித்த சலுகையின் கீழ், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்புப் பகுதி ஆகிய அனைத்துப் பாதைகளிலும் சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் , இந்த வாய்ப்பு முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects