உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்த இலங்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு மிகவும் பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த தரவரிசையை உலகின் முன்னணி வணிக இதழான சிஎன் டிராவலர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நாட்டின் கலாசாரம், கல்வித் தரம், போக்குவரத்து வசதிகள், வேலை தேடும் திறன், சுகாதார அமைப்பு, பாதுகாப்புச் சூழல் உள்ளிட்டவை இந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

தரவரிசையின்படி, சுவீடன் மற்றும் நோர்வே நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளதாக சிஎன் டிராவலர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

https://www.cntraveller.com/article/worlds-most-family-friendly-countries-2025#intcid=_conde-nast-traveller-uk-verso-hp-trending_5794341a-3d9a-4c84-9733-a465ec7dabd2_popular4-2

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects