கொழும்பு பங்குச் சந்தையின் தற்போதைய நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வரலாற்றில் முதல் முறையாக, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 30.06.2025 அன்று 18,000 புள்ளிகளை கடந்துள்ளது. 

அதன் அடிப்படையில், 30.06.2025 அன்றைய நாள் நிறைவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 153.98 புள்ளிகளாக அதிகரித்து 18,014.86 புள்ளிகளாக பதிவானது. 

இந்நிலையில் இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் நிறைவில் S&P SL20 குறியீடு 62.74 புள்ளிகள் உயர்வடைந்து, 5,345.80 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 


30.06.2025 அன்றைய நாளில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.38 பில்லியன்களாக பதிவு செய்யப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects