2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில், நாடளாவியரீதியில் 478,182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவர்களில், 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










