இன்று உலக சொக்லேட் தினம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக சொக்லேட் (இன்னட்டு) தினம் இன்றாகும் ஒவ்வொரு வருடமும் ஜூலை 7ம் திகதி இத் தினம் கொண்டாடப்படுகிறது.

இச் சொக்லேட் தினத்தினை முன்னிட்டு உலகின் முன்னணி இனிப்பு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

சொக்லேட்டின் வரலாறு மிக பழமையானது. மத்திய அமெரிக்காவை அண்மித்து வாழ்ந்த மாயன்கள் மற்றும் தென் மெக்சிகோவில் வாழ்ந்த ஒல்மஸ்க் நாகரிங்கள் வரை இச் சொக்லேட் பயன்பாட்டுக் கதை திகழ்கிறது.

கசப்பு சுவை கொண்ட புனித பானமாக அவர்கள் முதலில் இதனை அறிமுகப்படுத்தினர்.

இனிப்பு பொருளாக அதனை உலகிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்திய நாடாக ஸ்பெயின் காணப்படுகிறது.

இந்த நிலையில், டார்க் சொக்லேட், வைட் சொக்லேட், மில்க் சொக்லேட், இனிப்புச் சுவை இல்லாத சொக்லேட் என பல விதமான முறையில் சொக்லேட் தயாரிப்பு உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects