கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்தமாதத்தின் முதலாம் (01.11.2023) திகதி முதல் நேற்று (08.112023) வரையான காலப்பகுதியில் 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇