ஹட்டனின் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பமொன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததை தொடர்ந்தே, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், மரம் வீழ்ந்த சம்பவத்தில், மின்சார கம்பிகளுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










