ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) ஓகஸ்ட் மாத இறுதிக்குள் தனது பதவி விலகலை அறிவிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் தலைமையிலான ஜப்பானின் ஆளும் கூட்டணி, நாட்டின் மேல் சபையில் பெரும்பான்மையை இழந்தமையால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










