உலக ரோபோ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று (08.08.2025) ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் 200க்கு மேற்பட்ட நிறுவனங்களின் 1500க்கும் மேற்பட்ட தயாரிப்புக்கள்காட்சிப்படுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதில் 20 மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாண்டின் ரோபோ மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










