பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் (18.08.2025) ஆரம்பமாகியுள்ளது.
2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
அதன் படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் (18.08.2025) ஆரம்பமாகியுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இம் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










