அனைத்து புகையிரத போக்குவரத்துகளும் வழமைக்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அனைத்து மார்க்கங்களுக்குமான புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை புகையிரதம் தடம் புரண்டதைத் தொடர்ந்து அனைத்து மார்க்கங்களுக்குமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், குறித்த புகையிரதம் அங்கிருந்து அகற்றப்பட்டதையடுத்து, புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects