நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் 1,300 ரூபாவுக்கு காணப்பட்ட கறிமிளகாய் கிலோவொன்று 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரட் ஒரு கிலோகிராம் 1,200 ரூபாவுக்கும், 500 கிராம் தக்காளி 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇