எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி 31.08.2025 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










