மகளிர் தின நிகழ்வும் “நிஸா” சிறப்பு மலர் வெளியீடும்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத்தின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .

இந் நிகழ்வில் “நிஸா” சிறப்பு மலர் இதழ் – 02 வெளியிடப்பட்டதுடன் ஏறாவூர் நகர பிரதேசத்தின் முதல் பெண் அதிபராக இருந்து அர்ப்பணிப்புடனான கல்விச்சேவையினை வழங்கிய திருமதி பஹிய்யா அப்துல் காதருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects