பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்திலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவு வீதியில் இன்று (01.09.2025) மாலை 7:00 மணி முதல் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதன் பிரகாரம், குறித்த வீதியில் விரிசல் ஏற்பட்டு தாழிறங்கியுள்ளதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










