இன்று ஐந்து பகுதிகளில் நேரடியாக உச்சம் கொடுக்கும் சூரியன்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் ஐந்து பகுதிகளில் 06.09.2025 இன்று சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நல்லுருவ, பலாங்கொடை, ரத்மலவின்ன, புதுருவாகல மற்றும் பனாம ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, செப்டம்பர் 07 ஆம் திகதி வரை சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects