பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் வௌியீடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலைகளின் 2 ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு குறித்த சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம், சுற்றுநிருபத்தைப் பெற்றுக்கொள்ள www.moe.gov.lk எனும் இணையத் தளத்தினுள் பிரவேசிக்க முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects