ஸ்னப்சட் நிறுவனம் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள விதி முறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஸ்னப்சட் நிறுவனம் தனது பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைச் சேமிப்பதற்கு இவ்வாறு கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஸ்னப்சட் செயலியானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

5 GBக்கும் மேற்பட்ட விடயங்களை சேமித்து வைக்கப் பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஸ்னப்சட் பயனர்கள், சமூக ஊடகங்களில் நிறுவனம் பேராசையுடன் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects