மேரி இ.பிரன்கோவ் (Mary Brunkow), பிரெட் ரம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோபல் பரிசு பகிரப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










