1996 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் தொலைக்காட்சி தினம் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் முதலாவது தொலைக்காட்சி தினம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தொலைக்காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருளாக அமையப்பெறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இதுவரையில் தொலைக்காட்சியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.43 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇