மட்டக்களப்பிலுள்ள குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மகுடம் பதிப்பகம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்ட பிரபல எழுத்தாளரும், இலக்கியவாதியுமான மகுடம் வி.மைக்கல் கொலினினால் மட்டக்களப்பில் உள்ள குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் குறும்படங்கள், நடுத்தர படங்கள், முழுநீள படங்கள் என பல திரைப்பட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இவை இற்றைவரை முறையாக ஆவணப்படுத்தப் படவில்லை என்றும் இவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியாக ‘மட்டக்களப்பு மாவட்ட திரைப்பட முயற்சிகள் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதவுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்கள் பற்றிய விபரங்களை, பட இணைப்புக்களை (Link) 0774338878 எனும் Whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects