(F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் (F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் இரத்ததான முகாமானது எல்லை வீதியில் உள்ள சன சமூக மண்டபத்தில் (சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் முன்பு) 01.11.2025 அன்று காலை 08.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

LIONS CLUB OF BATTICALOA SUPREME மற்றும் LIONS CLUB OF BATTI LADY STARS கழகங்களின் அனுசரணையில் இவ் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு Lion டி.அலோசியஸ் 0772351780 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இவ் உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணியில் பங்களிப்பு செய்யுமாறு (F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தினர் கொடையாளிகளை கேட்டுக் கொள்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects