ஷெங்கன் விசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஷெங்கன் விசா (Schengen Visa) விண்ணப்பங்களுக்கான அனைத்து நியமனங்களும் 03.11.2025 அன்று முதல் இனிவரும் காலங்களில் (Appointment) VFS குளோபல் மூலம் நிர்வகிக்கப்படும் புதிய நிகழ்நிலை அமைப்பு வழியாகவே பதிவு செய்யப்பட வேண்டும் என இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் அறிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், விசா விண்ணப்பதாரர்கள் https://visa.vfsglobal.com/lka/en/deu/login என்ற இணைப்பைப் பயன்படுத்தி VFS வலைத்தளம் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் பழைய முறைப்படி ஏற்கனவே செய்யப்பட்ட பதிவுகள் எந்த இடையூறும் இன்றி வழக்கம்போல செயற்படுத்தப்படும் என்றும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects