தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 

அதன் அடிப்படையில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அதிகாரபூர்வ வர்த்தமானி அறிவிப்பு 07.11.2025 அன்று வெளியாகியது. 

இம்மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects