மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் 21.11.2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம் பெரிய கரிசல் பள்ளிவாசலில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
வழக்கமாக புதிய நீர் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அலுவலகத்திற்கு பலமுறை செல்லவேண்டியிருப்பதோடு, விண்ணப்பித்தல், கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு அதிக நாட்களும் தேவைப்படுகின்றன.
பொதுமக்களின் இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விண்ணப்பம் கோருதல் முதல் கட்டணம் செலுத்துதல் வரையிலான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவையற்ற அலைச்சல்கள் இன்றி புதிய நீர் இணைப்புக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()











5 Responses
Howdy! I understand this is kind of off-topic but I had to ask. Does operating a well-established website like yours require a large amount of work? I’m completely new to running a blog but I do write in my diary daily. I’d like to start a blog so I will be able to share my personal experience and feelings online. Please let me know if you have any recommendations or tips for brand new aspiring bloggers. Thankyou!
I really like it when folks come together and share ideas. Great blog, continue the good work!
Superb, what a website it is! This webpage presents useful facts to us, keep it up.
Oh my goodness! Amazing article dude! Many thanks, However I am having problems with your RSS. I don’t know why I can’t subscribe to it. Is there anybody having identical RSS issues? Anyone that knows the answer can you kindly respond? Thanks!!
Helpful info. Lucky me I discovered your web site accidentally, and I am shocked why this accident did not happened in advance! I bookmarked it.