ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம்,நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










