பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இம்முறை பாடசாலை விடுமுறை எதிர் வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் , 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

பாராளுமன்றத்தில் 24.11.2023 அன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects