யாழ்தேவியின் புகையிரத சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வடக்கு புகையிரத மார்க்கம், புகையிரத போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை முதல் (24.12.2025) முதல் வடக்கு புகையிரத மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரதங்கள் பின்வருமாறு சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்தேவி புகையிரத முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects