12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ள பங்குச் சந்தையின் மொத்த புரள்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பங்குச் சந்தையின் 08.01.2026 அன்றைய வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 07.01.2026 அன்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக முடிவடைந்தது.

08.01.2026 அன்று S&P SL20 சுட்டெண் 94.18 புள்ளிகள் உயர்ந்து 6,458.03 புள்ளிகளாக பதிவாகியுள்ளது

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects