கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (09.01.2026) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

இன்றைய நாள் (09.01.2026) முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 127.17 புள்ளிகளால் அதிகரித்துள்ளதுடன், இது நேற்றுடன் ஒப்பிடுகையில் 0.54% வளர்ச்சியாகும். 

இதற்கமைய, அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 23,654.30 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 

அத்துடன், இன்றைய தினத்தின் மொத்தப் புரள்வு 8.5 பில்லியன் ரூபாயாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects