இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு ஸ்பாண்ட் ( 𝗦𝗣𝗔𝗡𝗗 ) அமைப்பினால் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுபட்ட நிகழ்வுகளினை முன்னெடுத்து வருகின்றது அந்தவகையில் 27.11.2023 அன்று மென் திறன் விருத்தி தொடர்பான ஒரு செயலமர்வொன்று நாவிதன்வெளி கிராமத்தில் கமு /சது/நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் அமைப்பின் தலைவர் திரு.ராஜன் சுவோஜன்,மூத்த உறுப்பினர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிங்கள பாடநெறி விரிவுரையாளர் திருமதி.R.சந்திரகுமாரி,திரு கஜன் , கல்லூரியின் அதிபர் திருமதி.நிலந்தினி ரவிச்சந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 9 – 13 மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி (Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சியினை பயிற்சியாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு ஆலோசகர், KTP ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவன நிறுவுநர் K.T.பிரஷாந்தன் வழங்கியிருந்தார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

2 Responses

  1. மனிதநேயத் தகவல்களைத் திரட்டி செய்திகளாக வெளியிடும் மதகு ஊடகத்திற்கு எமது 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பு சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏
    ══════════════════════════
    அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு
    𝗦ocial 𝗣ioneer 𝗔ttitude 𝗡etworking for 𝗗evelopment
    ( 𝗦𝗣𝗔𝗡𝗗 )

  2. மனிதநேயத் தகவல்களைத் திரட்டி செய்திகளாக வெளியிடும் மதகு ஊடகத்திற்கு எமது 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பு சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏
    ══════════════════════════
    அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு
    𝗦ocial 𝗣ioneer 𝗔ttitude 𝗡etworking for 𝗗evelopment
    ( 𝗦𝗣𝗔𝗡𝗗 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects