நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ளவுள்ள முல்லைத்தீவு நெல் சந்தைப்படுத்தல் சபை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை 28.01.2026 அன்று தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதன்மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடியும்.

அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி – கிலோ120, சிவப்பு, வெள்ளை சம்பா -கிலோ130, கீரிசம்பா கிலோ-140, ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட இருக்கின்றது. அத்தோடு கொள்வனவு செய்யப்படும் நெல் ஈரப்பதன் 14 வீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும். நெல்லுடன் ஏனைய கலப்படங்கள் 1 வீதத்திற்குட்பட்டதாகவும் ஏனைய நெல்லினங்களின் கலப்பு 6 வீதத்திற்குட்பட்டதாகவும் சப்பி 9 வீதத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects