“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் காலி மீன்பிடி துறைமுகம் சுத்திகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ், காலி மீன்பிடி துறைமுகத்தில் சுத்தம் செய்யும் திட்டத்திற்கு 24.01.2026 அன்று கடற்படையின் சமூக பங்களிப்பு வழங்கப்பட்டது. 

“ஒரு வளமான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் “க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தை செயல்படுத்த நிறுவப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாகும்.

இந்த நிகழ்வில் , கடற்படையினர், ஏனைய தரப்பினருடன் இணைந்து, காலி மீன்பிடி துறைமுகப் பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி, துறைமுகப் பகுதியை சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects