உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி இன்று (25) டெல்லி மைதானத்தில் நடைபெறுகின்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇