பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 31.02.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.


இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளன. 

திருத்தப்பட்ட புதிய வில விபரங்கள் பின்வருமாறு: 

லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்: 

தற்போதைய விலை: ரூ. 294.00 

குறைக்கப்பட்ட தொகை: ரூ. 2.00 

புதிய விலை: ரூ. 292.00 

லங்கா ஓட்டோ டீசல்: 

தற்போதைய விலை: ரூ. 279.00 

குறைக்கப்பட்ட தொகை: ரூ. 2.00 

புதிய விலை: ரூ. 277.00 

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவை பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

மாற்றமின்றிக் தொடரும் விலைகள் வருமாறு: 

லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4: ரூ. 340.00 

லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: ரூ. 323.00 

லங்கா மண்ணெண்ணெய்: ரூ. 182.00 

இந்த விலைத்திருத்தம் 31.01.2026 அன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects