GOV PAY செயலி ஊடாக அபராதம் செலுத்தும் முறை நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியினூடாக இணைய வழியில் செலுத்தும் முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 02.02.2026 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பொலிஸ்  பொறுப்பதிகாரி, நுவரெலியா பிரதேச பொலிஸ்  பொறுப்பதிகாரி, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவினர், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects