பிரதான மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்து பாதிப்பு!
1
–
English
–
en
Sinhala
–
si
Tamil
–
ta
பிரதான மார்க்கத்தில் புகையிரத தாமதம் நிலவுவதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.