பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ எரிவாயுவின் தற்போதைய விலைகள் பின்வருமாறு;
12.5kg :ரூ. 3,690, 5kg : ரூ. 1,482, 2.3kg : ரூ. 694 ஆகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










