மட்டக்களப்பு மாவட்ட பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கேமாஸ் நிறுவனத்தின் அனுசரனையில் நிர்மாணிக்கப்படும் மாதிரி பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் கெவிளியாமடு கிராமத்தில் நடைபெற்றது.
கேமாஸ் நிறுவனத்தினரினால் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் இரண்டாவது சிறுவர்நேய முன்பள்ளி பாலர் பாடசாலையாக இது காணப்படுகின்றது.
இந் நிகழ்வில் பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர், மாவட்ட முன்பிள்ளைப்பரு்வ அபிவிருத்தி் இணைப்பாளர், பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், மத குருமார் மற்றும் பாலர் பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொன்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










