தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
24.03.2026 அன்று நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










