இலங்கை இராணுவத்தின் 68 ஆ வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று முதல் (02.04.2026) அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










