சூப்பர் டீசல் விலையை அதிகரிப்பு செய்த சினோபெக் நிறுவனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 06.04.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் புதிய விலை ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பாக, சர்வதேச சந்தை நிலவரங்களும் இறக்குமதி செலவுகளும் அதிகரிக்கும் நிலையில், இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை உயர்வு போக்குவரத்து செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects