போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக சாரதிகள் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்திலுள்ள பெரும்பாலான வீதிகள் தாழிழறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் , வாகனங்களை செலுத்தும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects