கொழும்பு தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09. 01.202 அன்று திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படியில் கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.
இதனை பொதுமக்களுக்கு திறந்து வைப்பது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇