ஹெல்ப் எவர் அமைப்பின் 5 வருட பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பில் நாளை 09 .12.2023 இரத்த தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்த தான முகாமானது மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நாளை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇