லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை 06.05.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 5700 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 6,245 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2,280 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 2,500 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










