2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அட்டவணை 22.02.2024 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் விளையாட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇