பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்சா’காப்புறுதித் திட்டத்தின் காலக்கெடு 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து இந்த காப்புறுதித் திட்டமானது முன்னெடுத்துச் செல்லப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே பாராளுமன்றத்தில் இன்று (21.05.2026) தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இத் தகவலை வெளியிட்டார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










