தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் முதன்மை பணவீக்கம் 5.5 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 7.8 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதம் 2.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், மே மாதம் 0.9. சதவீதமாக குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










