இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் VAT வரிக்கு உட்பட்ட பொருட்களின் பட்டியலை 11.12.2023 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையும் VAT அறவீட்டு கட்டண பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரசாயன உரங்களும் VAT வரி விதிக்கப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇